பிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • பிணை (கூத்து)
  • பிணை ஆணை
  • பிணை = பெண்மான், (கலை = ஆண்மான்)
  • பிணி < பிணை < புணை <> (வினைச்சொல்) பிணிப்பு, பிணைப்பு (பெயர்ச்சொல்)
    • பிணி = மரபுநோய் (உடற்குறை, தொழுநோய் முதலானவை)
    • நோய் = வாழ்நாளில் உடலை நோவச் செய்து நீங்கும் நோய். பித்து போன்ற மனநோயும் இவ்வகை.
    • புணை = புணைந்துகொள்ளும் அணிகலன், நீரைக் கடக்கப் பற்றிக்கொள்ளும் மிதவை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணை&oldid=1742847" இலிருந்து மீள்விக்கப்பட்டது