பிடருச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிடருச்சி (Nuchal crest-cephalopod) என்பது தலைக்காலிகளில் தலையின் முதுகுப் பகுதி மற்றும் அதன் பின்பகுதியில் உள்ள பக்கவாட்டுப் பரப்புகளில் பரவியிருக்கும் ஒரு முக்கிய குறுக்கு முகடு ஆகும். இது பெரும்பாலும் பின்பக்க முனையில் பிடரி முகடுக்குச் செங்குத்தாக இருக்கும் தலை ஊடாடலின் நிலையான மடிப்புகளுடன் இணைக்கப்படுகிறது. இவை பிடரி மடிப்புகளாக அறியப்படுகின்றன. இது பின்தலையுச்சி என்றும், தலை மடிப்புகள் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடருச்சி&oldid=3815595" இலிருந்து மீள்விக்கப்பட்டது