பிஜி கூம்பலகுச் சில்லை
தோற்றம்
| பிஜி கூம்பலகுச் சில்லை | |
|---|---|
| பிஜி கூம்பலகுச் சில்லை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பசிரின் |
| குடும்பம்: | Estrildidae |
| பேரினம்: | Parrotfinch |
| இனம்: | E. pealii |
| இருசொற் பெயரீடு | |
| Erythrura pealii Hartlaub, 1852 | |
= வசிக்கும் இடம்
பழுப்பு நீலக் கோடு (பொதுவாக தீவைச் சுற்றி) = பவழப் பாறை | |
| வேறு பெயர்கள் | |
|
Geospiza prasina | |
பிஜி கூம்பலகுச் சில்லை (Fiji Parrotfinch, Erythrura pealii) என்பது பிஜியில் காணப்படும் பின்ச் இனப் பறவை. இப் பறவை சிறியதாகவும், பிரதானமாக பச்சை நிறமும், தலையும் வாலும் சிவப்பாகவும், கரும் சாம்பல் நிற சொண்டும் கொண்டும் காணப்படும்.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Erythrura pealii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 16 July 2012.
{{cite web}}: Invalid|ref=harv(help)