பிஜிஈ விளையாட்டுக்களம் கதான்ஸ்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிஜிஈ விளையாட்டுக்களம் கதான்ஸ்க்
PGE Arena.jpeg
பிஜிஈ விளையாட்டுக்களம் கதான்ஸ்க்
யூஈஎஃப்ஏ தரம் 4 ஆட்டக்களம்
Nuvola apps mozilla.pngNuvola apps mozilla.pngNuvola apps mozilla.pngNuvola apps mozilla.pngNuvola apps mozilla.png
முழு பெயர் போலிய ஆற்றல் குழும விளையாட்டுக்களம் கதான்ஸ்க்
இடம் உல். போகோலென் லெச்சி கதான்ஸ்க் 1, 80-560 கதான்ஸ்க், போலந்து
எழும்பச்செயல் ஆரம்பம் 2008
எழும்புச்செயல் முடிவு 2008 - 2011
திறவு 14 ஆகத்து 2011
உரிமையாளர் கதான்ஸ்க் நகரம்
ஆளுனர் லெச்சியா கதான்ஸ்க் இயக்ககம்
தரை களம் (புல்)
கட்டிட விலை 775 மில்லியன் PLN
கட்டிடக்கலைஞர் ரோடே கெல்லர்மான் வாவ்ரோஸ்கி (RKW)
Structural engineer பொல்லிங்கர்+குரோமான்
முன்னாள் பெயர்(கள்) பால்டிக் விளையாட்டுக்களம்
குத்தகை அணி(கள்) யூரோ 2012
லெச்சியா கதான்ஸ்க்]]
அமரக்கூடிய பேர் 43,615
பரப்பளவு 105 × 68 மீட்டர்கள்

பிஜிஈ விளையாட்டுக்களம் கதான்ஸ்க் (PGE Arena Gdańsk), முன்னதாக பால்டிக் விளையாட்டுக்களம், போலந்தின் கதான்ஸ்க் நகரத்தில் கட்டப்பட்டுள்ள ஓர் கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும். பெரும்பாலும் கால்பந்தாட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் இந்த ஆட்டக்களம் லெச்சியா கதானெஸ்க் கால்பந்தாட்டக் குழுவிற்கு தாய் அரங்கமாகும். இது நகரத்தின் வட பகுதியில் லெட்னிகாவில் அமைந்துள்ளது. [1] இதன் கொள்ளளவு 43,615 இருக்கைகளாகும். இது போலந்தில் உள்ள பெரிய விளையாட்டரங்கங்களில் மூன்றாவதாகும்.

இந்த விளையாட்டரங்கை புனரமைக்க நிதி நல்கிய மின் நிறுவனம் போலிய ஆற்றல் குழுமம் (Polska Grupa Energetyczna) நினைவாக பால்டிக் விளையாட்டரங்கம் என்றிருந்த பெயர் பிஜிஈ விளையாட்டரங்கம் என மாற்றப்பட்டது.[2]

யூரோ 2012 போட்டிகள்[தொகு]

The stadium is one of the venues for the யூஈஎஃப்ஏ யூரோ 2012 போட்டிகளுக்கான எட்டு நிகழிடங்களில் இந்த விளையாட்டரங்கமும் ஒன்றாகும். மூன்று குழு C ஆட்டங்களும் ஒரு காலிறுதி ஆட்டமும் இங்கு நடைபெறுகிறது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nazwa ulicy przy PGE Arenie już oficjalna". neo (trojmiasto.pl). http://www.trojmiasto.pl/wiadomosci/Nazwa-ulicy-przy-PGE-Arenie-juz-oficjalna-n48391.html. பார்த்த நாள்: 2011-11-15. 
  2. "PGE kupił za 35 mln zł nazwę gdańskiego stadionu". WP (energetyka.wnp.pl). http://energetyka.wnp.pl/pge-kupil-za-35-mln-zl-nazwe-gdanskiego-stadionu,96329_1_0_0.html. பார்த்த நாள்: 2011-11-15. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
PGE Arena Gdańsk
என்பதின் ஊடகங்கள் உள்ளன.