பிஜய் சிங்
Appearance
பிஜய் சிங் | |
---|---|
பீகார் சட்டமன்றம் | |
தொகுதி | பராரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
வாழிடம் | பீகார் |
வேலை | அரசியல்வாதி |
பிஜய் சிங் (Bijay Singh) அல்லது விஜய் சிங் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பராரி சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
2015ஆம் ஆண்டில், இவர் கட்திகார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bijay Singh Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Bihar Elections 2020 Candidate | Bijay Singh | Barari". news.abplive.com (in ஆங்கிலம்). A. B. P. News. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Bihar Assembly Elections 2020 Candidate | Bijay Singh | Barari". ABP News (in இந்தி). A. B. P. News. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.