உள்ளடக்கத்துக்குச் செல்

பிசு(மும்மெத்தில்சிலில்)கந்தக ஈரிமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசு(மும்மெத்தில்சிலில்)கந்தக ஈரிமைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Bis(trimethylsilyl)-λ4-sulfanediimine
இனங்காட்டிகள்
18156-25-7
ChemSpider 298617
InChI
  • InChI=1S/C6H18N2SSi2/c1-10(2,3)7-9-8-11(4,5)6/h1-6H3
    Key: JPAGRRHKURYWAM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 336932
  • C[Si](C)(C)N=S=N[Si](C)(C)C
பண்புகள்
C6H18N2SSi2
வாய்ப்பாட்டு எடை 206.45 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.877 கி/செ.மீ3
கொதிநிலை 59–61 °C (138–142 °F; 332–334 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H319, H335
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P303+361+353, P304+340, P305+351+338, P312
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிசு(மும்மெத்தில்சிலில்)கந்தக ஈரிமைடு (Bis(trimethylsilyl)sulfur diimide) என்பது S(NSiMe3)2 (Me = CH3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தக சேர்மமான இச்சேர்மம் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. கந்தக டை ஆக்சைடின் ஈரசா ஒப்புமையாகவும் அதாவது கந்தக ஈரிமைடாக பிசு(மும்மெத்தில்சிலில்)கந்தக ஈரிமைடு கருதப்படுகிறது. கந்தக நைட்ரைடுகள் தயாரிப்பில் இது ஒரு வினையாக்கியாகப் பயன்படுகிறது. உதாரணமாக C2(N2S)2.[1] தயாரிப்பில் இச்சேர்மம் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.

தயோனைல் குளோரைடுடன் சோடியம் பிசு(மும்மெத்தில்சிலில்) அமைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிசு(மும்மெத்தில்சிலில்)கந்தக ஈரிமைடு தயாரிக்கப்படுகிறது.:[2]

SOCl2 + 2 NaN(SiMe3)2 → S(NSiMe3)2 + 2 NaCl + O(SiMe3)2

மேற்கோள்கள்

[தொகு]
  1. Makarov, Alexander Yu.; Irtegova, Irina G.; Vasilieva, Nadezhda V.; Bagryanskaya, Irina Yu.; Borrmann, Tobias; Gatilov, Yuri V.; Lork, Enno; Mews, Ruediger et al. (2005). "[1,2,5]Thiadiazolo[3,4-c][1,2,5]thiadiazolidyl: A Long-Lived Radical Anion and Its Stable Salts". Inorganic Chemistry 44 (20): 7194–7199. doi:10.1021/ic050583j. பப்மெட்:16180884. 
  2. Scherer, Otto J.; Wies, Reinhard (1970). "Synthese eines siliciumorganischen cyclischen Schwefeldiimids (Synthesis of an Organosilicon Cyclic Sulfur Diimide)". Zeitschrift für Naturforschung 25B: 1486-7. doi:10.1515/znb-1970-1240.