உள்ளடக்கத்துக்குச் செல்

பிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)இரும்பு(II)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)இரும்பு(II) (Bis(acetylacetonato)iron(II)) என்பது Fe(C5H7O2)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் இரும்பின் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். பிப்பெரிடின் முன்னிலையில் இரும்பு(II) குளோரைடுடன் 2,4-பெண்டாடையோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது.

பிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)இரும்பு(II)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(2,4-பெண்டேன்டையோனேட்டோ-κO,κO')இரும்பு
வேறு பெயர்கள்
பிசு(2,4-பெண்டேன்டையோனேட்டோ)இரும்பு
பெரசு அசிட்டைலசிட்டோனேட்டு
இரும்பு(II) 2,4-பெண்டேன்டையோனேட்டு
இனங்காட்டிகள்
14024-17-0 Y
ChemSpider 4589054
EC number 237-851-4
InChI
  • InChI=1S/2C5H8O2.Fe/c2*1-4(6)3-5(2)7;/h2*3,6H,1-2H3;/q;;+2/p-2/b2*4-3-;
    Key: LFORAFQNBQKDRY-FDGPNNRMSA-L
  • InChI=1S/2C5H8O2.Fe.H2O/c2*1-4(6)3-5(2)7;;/h2*3,6H,1-2H3;;1H2/b4-3-;;;
    Key: XTPSXHDLJKIQTA-FGSKAQBVSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 5486775
134687727
  • C/C(=C/C(=O)C)/[O-].C/C(=C/C(=O)C)/[O-].[Fe+2]
  • CC(=CC(=O)C)O.C/C(=C/C(=O)C)/O.O.[Fe]
பண்புகள்
C10H14FeO4
வாய்ப்பாட்டு எடை 254.06 g·mol−1
உருகுநிலை 170–171 °C (338–340 °F; 443–444 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்[தொகு]

இலித்தியம்பிசு(ஐதரோபெண்டாலீனைல்)இரும்புடன் பிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)இரும்பு(II) வினைபுரிந்து பச்சைநிற [(C8H7)Fe]2-[(C8H8)2Fe] நான்கு அடுக்கு அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது..[2]

Li2Pn*(TMEDA)x (Pn* = பெர்மெத்தில்பெண்டாலீன்) ஊதா-கருப்பு நிற Fe2Pn*2 அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iron (II) acetylacetonate hydrate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Oelckers, B., Chavez, I., Manriquez, J. M., & Roman, E. (1993). On the way to delocalized organometallic polymers: triple- and quadruple-decker pentalene complexes of iron and cobalt. Organometallics, 12(9), 3396–3397. எஆசு:10.1021/om00033a007
  3. Binding, S. C., Green, J. C., Myers, W. K., & O’Hare, D. (2015). Synthesis, Structure, and Bonding for Bis(permethylpentalene)diiron. Inorganic Chemistry, 54(24), 11935–11940. எஆசு:10.1021/acs.inorgchem.5b02254