பிக்கவோலு
Appearance
Bikkavolu | |
---|---|
village | |
![]() Subrahmanya Swami Temple in Bikkavolu | |
ஆள்கூறுகள்: 16°57′00″N 82°03′00″E / 16.9500°N 82.0500°E | |
Country | ![]() |
State | Andhra Pradesh |
District | East Godavari |
Talukas | Bikkavolu |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,278 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 533343 |
வாகனப் பதிவு | AP05 (Former) AP39 (from 30 January 2019)[1] |
பைக்கவோலு என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[2] இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.[3][4][5]
நிலவியல்
[தொகு]பைக்கவோலு 16°57′00″N 82°03′00″E / 16.9500°N 82.0500°E அமைந்துள்ளது. இது சராசரியாக 12 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பைக்கவோலுவின் மக்கள்தொகை 14278 ஆகும். இதில் ஆண்கள் 6999, பெண்கள் 7279 ஆவர். பைக்கவோலுவின் எழுத்தறிவு விகிதம் 72.38 %. இக்கிராமத்தின் பாலின விகிதம் 967 ஆகும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190203234146/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html.
- ↑ "Mandal wise list of villages in East Godavari district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 21 January 2015. Retrieved 7 March 2016.
- ↑ "Bikkavolu Subramanya Swamy Temple - History, Timing, Pooja, Kumar". Temple Darshan, Pooja and Sevas Information (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-05-19. Retrieved 2022-02-19.
- ↑ correspondent, dc (2021-08-10). "Ancient stone idol stolen from Nandi temple". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2022-02-19.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "ఈ గుడిలోని వినాయకుడి చెవిలో మనసులో కోరికలు చెబితే." Samayam Telugu (in தெலுங்கு). Retrieved 2022-02-19.
- ↑ https://www.census2011.co.in/data/village/587530-biccavolu-andhra-pradesh.html