உள்ளடக்கத்துக்குச் செல்

பிகங்கா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகங்கா தீவு
உள்ளூர் பெயர்: ধানসির চর
பிகங்கா தீவு
Bihanga Island
புவியியல்
அமைவிடம்பாலேசுவரி நதி
நிர்வாகம்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்

பிகங்கா தீவு (Bihanga Island) வங்காளதேச நாட்டின் பர்குனா மாவட்டத்தில் உள்ள பதர்கட்டா துணை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாலேசுவரி நதியின் ஒரு தீவாகும். தீவு நீண்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டாலும், அது சமீபத்தில்தான் பிகங்கா தீவு என்று பெயரிடப்பட்டது. வங்காள மொழியில் பிகங்கா என்ற பெயருக்கு "பறவை" என்று பொருள். உள்ளூர் மக்களுக்கு இதை தன்சீர் சார் என்ற பெயரால் அழைக்கின்றனர். ஒரு காலத்தில், தீவில் தன்சீ செடிகள் அதிகம் இருந்தன. இது உலக பாரம்பரியச் சின்னமான சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் அமைந்துள்ளது. [1] [2]

நிலவியல்[தொகு]

வங்காள விரிகுடாவிற்கு இடையில் மேற்கில் உலக பாரம்பரிய சுந்தரவனம், கிழக்கில் பதர்காட்டா துணைமாவட்டம் , சோர்த்வானி ஒன்றியம், சுந்தரவனக் காடுகளின் சில பகுதிகள் வடக்கிலும், தெற்கில் பாலேசுவரி நதியும் பிகங்கா நதியின் எல்லைகளாக உள்ளன. .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகங்கா_தீவு&oldid=3876371" இலிருந்து மீள்விக்கப்பட்டது