பிஎஸ்ஜி பொதுப்பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஎஸ்ஜி பொதுப் பள்ளிகள்
அமைவிடம்
கோயம்புத்தூர், இந்தியா, தமிழ்நாடு
தகவல்
குறிக்கோள்Aspire - Aim - Achieve
நிறுவல்2002
பள்ளி அவைநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
அதிபர்E.கிரிஷ்
கற்பித்தல் மொழிஆங்கிலம்
Campus typeUrban
Nicknamepsgps

பி. எஸ். ஜி பொதுப்பள்ளிகள் (PSG Public Schools) ஆண் பெண் இருபாலரும் பயிலும் உயா்நிலை பள்ளி ஆகும். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் கோவை மாவட்டம் பிளமேடு அவிநாசி சாலையில் அமைந்துள்ளது. இப்பள்ளி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு முதல் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "PSG Public Schools". Schools in India. http://www.schoolsindia.com/school-details/psg-public-schools/31759. பார்த்த நாள்: 19 May 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஎஸ்ஜி_பொதுப்பள்ளிகள்&oldid=3484305" இலிருந்து மீள்விக்கப்பட்டது