பா. விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. விசுவநாதன்

பா. விசுவநாதன், அழகி தட்டெழுத்து கருவியினை தனி ஒரு ஆளாக[1] உருவாக்கிய மென்பொருள் வல்லுநர் ஆவார்.

அழகி[தொகு]

2000-ஆம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும் வகையில் தன் மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயரிட்டிருக்கிறார்.[2]

அங்கீகாரமும் விருதுகளும்[தொகு]

  • 2006-ம் ஆண்டு இருதிரை தட்டெழுத்து கருவியை உருவாக்கியதற்காக பா. விசுவநாதனுக்கு மந்தன் விருது (Manthan Award) வழங்கப்பட்டது[3]
  • ஜூலை 2004-ல், சென்னை ஆன்லைன் இணையம் பா. விசுவநாதனை, அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக கணினி வல்லுநர் என்று பாராட்டியது[4]
  • நவம்பர் 2004-ல், நிலாச்சாரல் இணையமானது, விசுவநாதனை அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக தமிழ் வளர்க்கும் அறிஞர் என்று பாராட்டியிருந்தது.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.azhagi.com/views.html
  2. "Innovative, despite odds" இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031128232915/http://www.hindu.com/mp/2003/11/11/stories/2003111100360300.htm. பார்த்த நாள்: 22 April 2012. 
  3. "Manthan-AIF Award '06 > Award Winners". The Manthan Award இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017144426/http://manthanaward.org/section_full_story.asp?id=517. பார்த்த நாள்: 17 May 2012. 
  4. "Computer Expert Vishwanathan". Chennaionline.com இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100114125849/http://archives.chennaionline.com/health/hopeislife/07life07.asp. பார்த்த நாள்: 17 May 2012. 
  5. "Thamizh Valarkkum Arignar". Nilacharal.com. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._விசுவநாதன்&oldid=3483970" இலிருந்து மீள்விக்கப்பட்டது