பாவை நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாவை என்னும் சொல் பெண்ணைக் குறிக்கும். பாவையர் பாவையை விளித்துப் பாடும் பாட்டு பாவைப்பாட்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவை_நூல்கள்&oldid=1470038" இலிருந்து மீள்விக்கப்பட்டது