பால் பொருள்
Jump to navigation
Jump to search
பால் பொருட்கள் பொதுவாக பசு அல்லது எருமை பாலிருந்து உற்பத்தி செய்யப்படும் உணவுவாக வரையறுக்கப்படுகிறது. இவை வழக்கமாக அதிக ஊட்டச்சத்து தரக்கூடியவனாக இருக்கின்றன. பசு, எருமை ஆகியவற்றைத் தவிர ஆடு, ஒட்டகம், குதிரை பொன்றவற்றின் பாலில் இருந்து தயாரிக்கப் படும் பொருட்களும் பால்பொருட்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
பால் பொருட்களின் வகைகள்[தொகு]
- நீரற்ற பால் கொழுப்பு