பால் பியர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் பியர்ஸ்
அழைக்கும் பெயர்த ட்ரூத் (The Truth)
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிறு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை235 lb (107 kg)
அணிபாஸ்டன் செல்டிக்ஸ்
பிறப்புஅக்டோபர் 13, 1977 (1977-10-13) (அகவை 46)
ஓக்லன்ட், கலிபோர்னியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிகேன்சஸ்
தேர்தல்10வது மொத்தத்தில், 1998
பாஸ்டன் செல்டிக்ஸ்
வல்லுனராக தொழில்1998–இன்று வரை
விருதுகள்6-time என்.பி.ஏ. பல நட்சத்திரம்


பால் ஆந்தனி பியர்ஸ் (ஆங்கிலம்:Paul Anthony Pierce, பிறப்பு - அக்டோபர் 13, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

செல்டிக்ஸ் வெற்றிபெற்ற 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளில் இவர் என்.பி.ஏ. முடிவுப்போட்டிகள் மிகவும் முக்கியமான வீரர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_பியர்ஸ்&oldid=2975763" இலிருந்து மீள்விக்கப்பட்டது