பால்வெளி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால்வெளி மையம் என்பது நம் பால்வழியின் சுழற்சி மையாமாகும். இதன் மையத்தில் 4 மில்லியன் சூரியப் பொருண்மை கொண்ட மீப்பொருண்மை கருந்துளை உள்ளது. இது தனுசு ஏ எனப்படுகிறது. இது கதிர்வீச்சு வாயிலாகும். இது தோராயமாக பால்வழி சுழற்சி மையத்தில் அமைகிறது.[1][2] பால்வெளி மையம் புவியில் இருந்து தோராயமாக 8 கிலோபார்செக்குகள் (26,00ளொளியாண்டுகள்) தொலைவில் தனுசு, வேட்டுவன், கடகம்(விருச்சிகம்) விண்குழாம் திசையில் அமைந்துள்ளது. இங்கு பாலவழி மிகப் பொலிவாக, பட்டாம்பூச்சி (M6) விண்மீன்குழாம் அருகிலும் குழல் ஒண்முகிலுக்குத் தெற்கே உள்ள சவுலா(Shaula) விண்மீனுக்கு அருகிலும் உள்ளது.

குறிப்புகளும்மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்வெளி_மையம்&oldid=3859998" இலிருந்து மீள்விக்கப்பட்டது