பால்தேவ் சிங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால்தேவ் சிங்கு
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
தடகளம்

பால்தேவ் சிங்கு (Baldev Singh) என்பவர் ஒர் இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1948 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்தில் இலண்டன் நகரில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். இப் போட்டியில் பால்தேவ் சிங்கு ஆண்கள் நீளம் தாண்டுதல் மற்றும் ஆண்கள் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாகப் போட்டியிட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Baldev Singh Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்தேவ்_சிங்கு&oldid=2758291" இருந்து மீள்விக்கப்பட்டது