பால்குமாரி கோயில்
Appearance
பால்குமாரி கோயில் Balkumari Temple | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/நேபளம்" does not exist. | |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாவட்டம்: | லலித்பூர் மாவட்டம் |
ஆள்கூறுகள்: | 27°40′19″N 85°20′03″E / 27.6719°N 85.3341°E |
கோயில் தகவல்கள் |
பால்குமாரி கோயில் (Balkumari Temple) நேபாள நாட்டின் லலித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோவிலின் தோற்றம் சர்ச்சைக்குரியது, ஆனால் 7 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.[1] கோயிலுக்கு அருகில் ஒரு குளம் உள்ளது, அது வண்டல் மண் நிரப்பப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.[2][3]
பால்குமாரியின் அசல் சிலை திருடப்பட்டு இதுவரை மீட்கப்படவில்லை. நகல் சிலையும் சில முறை திருடப்பட்டது, ஆனால் திரும்ப கண்டுபிடிக்கப்பட்டது.[1]
இந்த கோயில் பியாகா யாத்ராவின் தொடக்க புள்ளியாகும். இப்பயணம் சுனகோதியில் 3 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. ஓலி பண்டிகைக்குப் பின்னர் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இங்கு திருவிழா நடைபெறுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 www.thelongestwayhome.com. "Balkumari Temple, Patan, Nepal: Travel Guide". பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ "ललितपुरको मल्लकालीन बालकुमारी पोखरी ब्युँताइँदै". Setopati. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ "नृसिंह, देगुतलेजु र बालकुमारी मन्दिर पुनःनिर्माण गरिने". रिपोर्टर्स नेपाल. 2020-12-18. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ Intangible Heritage of Lalitpur (PDF). Lalitpur Metropolitan City.