உள்ளடக்கத்துக்குச் செல்

பால்குனி பிரசாத் யாதவ் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்குனி பிரசாத் யாதவ் கல்லூரி
பால்குனி பிரசாத் யாதவ் கல்லூரி
வகைபட்டக் கல்லூரி
உருவாக்கம்1987; 37 ஆண்டுகளுக்கு முன்னர் (1987)
அமைவிடம்
சாக்கி, ஜமுய்
, ,
811303
மொழிஇந்தி

பால்குனி பிரசாத் யாதவ் கல்லூரி (Phalguni Prasad Yadav College) என்பது இந்தியாவின் பீகாரின் ஜமுயியில் உள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரியாகும்.[1] இது 2018 முதல் முங்கர் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்றக் கல்லூரியாகச் செயல்படுகிறது.[2] முன்பு இக்கல்லூரி தில்கா மாஞ்சி பாகல்பூர் பல்கலைக்கழகத்தின் ஒரு இணைவுக் கல்லூரியாக இருந்தது.

வரலாறு.[தொகு]

இந்த கல்லூரி பீகாரில் உள்ள சகாய் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால்குனி பிரசாத் யாதவ் என்பவரால் நிறுவப்பட்டது [3]

துறைகள்[தொகு]

சமூக அறிவியல் புலம்
அறிவியல் புலம்
வணிகவியல் புலம்
  • வணிகவியல் துறை

மேற்கோள்கள்[தொகு]

  1. "परीक्षा का आयोजन:फाल्गुनी प्रसाद यादव महाविद्यालय में 968 छात्र-छात्राओं ने दी परीक्षा". /www.bhaskar.com.
  2. "Affiliated Colleges of Munger University" (PDF).
  3. "falguni yadav former mla remembered on fifth-death anniversary". www.livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

www.mungeruniversity.ac.in