பாலுணர்வுக் கிளர்ச்சியக இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலுணர்வுக் கிளர்ச்சியக இதழ் (வயது வந்தோர்க்கான இதழ், அல்லது பாலியல் இதழ்; Pornographic magazine)[1] என்பது ஆபாசத்தைத் தூண்டும் கதைகள் மற்றும் நிர்வாணப் படங்களைக் கொண்ட இதழ் ஆகும்.[1] இதில் சுய இன்பம், வாய் அல்லது ஆசன வாய் பாலியல் அல்லது உடலுறவு பற்றிய தகவல் இருக்கும்.[1]

1950 ஆம் ஆண்டு, பாலுணர்வுக் கிளர்ச்சியக இதழ்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்தது. 1952 இல் மார்டன் மன் இதழும் 1953 இல் பிளேபாய் இதழும் ஆரம்பிக்கப்பட்டன. ஓரினச் சேர்க்கை இதழ்களும் அதிகம் வெளிவர ஆரம்பித்தன. பிஸீக் பிக்டோரியல் இதழ் 1951 இல் போப் மீஜேர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]