பேச்சு:பாலுணர்வுக் கிளர்ச்சியக இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@M.K.Dan: pornography என்பதனை பாலுணர்வுக் கிளர்ச்சியம் என்று தமிழ்விக்கியில் தமிழாக்கம் செய்துள்ளோம். Pornographic magazine என்பதனை பாலுணர்வுக் கிளர்ச்சியக இதழ்கள் என்று தலைப்பிடலாம். தங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:53, 12 சூன் 2016 (UTC)

காமத்திற்க்கும் பாலுணர்வுக் கிளர்ச்சிக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை விளக்குக. --M.K.Dan (பேச்சு) 12:13, 12 சூன் 2016 (UTC)

காமம் என்பது வடமொழிச் சொல்.--Kanags \உரையாடுக 12:15, 12 சூன் 2016 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:27, 12 சூன் 2016 (UTC)