பாலாகொன்றயனதுர்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலாகொன்றயதுர்கம் என்னும் ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஓன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் தமிழ்நாடு வனக்காப்பு பகுதில் அமைந்துள்ளது. பாலாகொன்றயதுர்கம் பகுதியில் உள்ள மக்கள் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள். இந்த ஊரில் பாலகொண்டராயன் மலை என்ற பெரிய மலை உள்ளது. அந்த மலையில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் ஏறிச்சென்று வணங்குவது மிகவும் பிரசத்தம். ஆண்டுதோறும் பூரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பல்லராயிரகணக்க மக்கள் மலைக்கு செல்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாகொன்றயனதுர்கம்&oldid=3343147" இலிருந்து மீள்விக்கப்பட்டது