உள்ளடக்கத்துக்குச் செல்

பாலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலகன் [1] என்பவன் பெருங்கதை காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். பெருங்கதை நூலின் காப்பியத் தலைவன் உதயணன். இவனது முதல் மாமனார் பிரச்சோதனன். பிரச்சோதனனின் பல பிள்ளைகளில் சிறப்புக்குரிய முதன்மையான மூவரில் இவன் ஒருவன். பாலகுமரன், கோபாலகன் ஆகியோர் மற்ற இருவர்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. {{cite book}}: Check date values in: |year= (help) உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகன்&oldid=1839584" இலிருந்து மீள்விக்கப்பட்டது