உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வதி ஆறு (மத்தியப் பிரதேசம்)

ஆள்கூறுகள்: 25°50′40″N 76°33′48″E / 25.84444°N 76.56333°E / 25.84444; 76.56333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்வதி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பார்வதி ஆறு, இந்திய மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வாவில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். பார்வதி ஆறு சம்பல் ஆற்றின் மூன்று துணை ஆறுகளில் ஒன்றாகும். மற்ற துணை ஆறுகள் பனாஸ் ஆறு மற்றும் காளி சிந்து ஆறுகளாகும்[1] பார்வதி ஆறு விந்திய மலையில் 610 மீட்டர் உயரத்தில் உருவாகி, 436 கி மீ தொலைவிற்கு பாய்ந்த பின்னர் இறுதியில் சம்பல் ஆற்றில் கலக்கிறது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pratiyogita Darpan, August, 2007; p. 268
  2. Ram Narayan Yadava (2003). Water resources system operation: proceedings of the International Conference on Water and Environment (WE-2003), December 15-18, 2003, Bhopal, India. Allied Publishers. pp. 545–546. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7764-548-4. பார்க்கப்பட்ட நாள் 1 May 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Shrivpuri, topographic map showing the Parbati-Chambal confluence.