பார்வதிபூரம் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Parvathipuram Municipality
పార్వతీపురం పురపాలక సంస్థ
உருவாக்கம்1959
வகைGovernmental organisation
சட்ட நிலைLocal government
நோக்கம்Civic administration
தலைமையகம்Parvathipuram
அமைவிடம்
ஆட்சி மொழி
Telugu
Municipal Commissioner
D.Narasinga Rao

 இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் பார்வதிபூரம் நகராட்சி அமைந்துள்ளது. பார்வதிபுரம் நகராட்சி ஒரு  உள்ளூர் சுய-அரசு ஆகும். இது ஒரு முதல் தர நகராட்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. [1]

நிர்வாகம்[தொகு]

 1959 ஆம் ஆண்டு இந்நகராட்சி  30.24 கிமீ 2 (4.34 சதுர மைல்) பரப்பளவில் 30 தேர்தல் வார்டுகள் கொண்டு அமைக்கப்பட்டது. [1] [2] நகரின் தற்போதைய நகராட்சி ஆணையர் டி.நரசிங்க ராவ் ஆவார். [3]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • List of municipalities in Andhra Pradesh

குறிப்புகள்[தொகு]