உள்ளடக்கத்துக்குச் செல்

பார்க் யூ-சுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூசுன்
박유천
தாய்மொழியில் பெயர்박유천
பிறப்புபார்க் யூ-சுன்
சூன் 4, 1986 (1986-06-04) (அகவை 38),
சியோல், South Korea
மற்ற பெயர்கள்மிக்கி யூசுன்
믹키유천
朴有天
யுசுன் (ユチュン?)
பணிநடிகர்
விளம்பர நடிகர்
பாடலாசிரியர்
நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2003-இன்று வரை

பார்க் யூ-சுன் (ஆங்கில மொழி: Park Yoo-chun) (பிறப்பு: ஜூன் 4, 1986) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், பாடலாசிரியர், நடன கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் ரெயின்போ ரொமான்ஸ், பந்ஜுன் தியேட்டர், மிஸ் ரிப்ளே, ரூப்டோப் பிரின்ஸ், மிஸ்ஸிங் யூ, திரீ டேய்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹேமூ, லூசிட் ட்ரீம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மற்றும் பல பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை

[தொகு]
  • 2005: ரெயின்போ ரொமான்ஸ்
  • 2005: பந்ஜுன் தியேட்டர்
  • 2011: மிஸ் ரிப்ளே
  • 2012: ரூப்டோப் பிரின்ஸ்
  • 2012: மிஸ்ஸிங் யூ
  • 2014: திரீ டேய்ஸ்

திரைப்படம்

[தொகு]
  • 2014: ஹேமூ
  • 2015: லூசிட் ட்ரீம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_யூ-சுன்&oldid=3931602" இலிருந்து மீள்விக்கப்பட்டது