உள்ளடக்கத்துக்குச் செல்

பார்கவி நாராயண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்கவி நாராயண்
பிறப்புபார்கவி
4 பெப்ரவரி 1938 (1938-02-04) (அகவை 87)[1]
பெங்களூர், மைசூர் அரசு (தற்கால கருநாடகம்)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மஹாராணிக் கல்லூரி, பெங்களூர்[1]
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
பெலவாடி நஞ்சுண்டையா நாராயணா
பிள்ளைகள்பிரகாஷ் பெளவாடி
சுதா பெளவாடி[2]
உறவினர்கள்சம்யுக்தா ஹொரநாடு (பேத்தி)[3][4]

பார்காவி நாராயண் (Bhargavi Narayan) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[5] இவர் பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[6][7] பல்லவி, முய்யி, ஜாபூ சவாரி, காத பவுதிகளு, இதொள்ளெ ராமாயண ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[8][9][10]

தொழில்

[தொகு]

இவர் இருபதுக்கு அதிகமான கன்னடத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.[11] மந்தனா, முக்தா ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அனைத்திந்திய வானொலிக்காக நாடகங்களை எழுதியுள்ளார். கன்னட நாடக சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.[12][13]

இவர் இஎஸ்ஐ கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.[1] நா கண்ட நம்மவரு என்ற கன்னட நூலையும் எழுதியுள்ளார்.[14]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் 1938ஆம் ஆண்டில் பிப்பிரவரி மாதத்தில் நாமகிரியம்மாவுக்கும் ராமசாமிக்கும் மகளாகப் பிறந்தார்.[1] இவர் கன்னடத் திரைப்பட நடிகரும் ஒப்பணையாளருமானவரை மணந்தார்.[15][16][17][18][19]

விருதுகள்

[தொகு]
  • சிறந்த குணசித்திர நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் திரைத்துறை விருது (1974–75)
  • கர்நாடக மாநில நாடக சங்க விருது (1998)[12]
  • கர்நாடக மாநில நாடகப் போட்டியில் சிறந்த நடிகைக்கான விருது[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "ಭಾರ್ಗವಿ ನಾರಾಯಣ್ February 4". kanaja.in. Archived from the original on 9 சூன் 2018.
  2. "Dramatic journey". deccanherald.com. Archived from the original on 17 மார்ச் 2018.
  3. "Samyukta Hornad". chiloka.com. Archived from the original on 18 மார்ச் 2018.
  4. "Oggarane: Premiere". photogallery.indiatimes.com. Archived from the original on 30 மார்ச் 2015.
  5. "Three generations come together for one film". timesofindia.indiatimes.com. Archived from the original on 19 மார்ச் 2018.
  6. "Bhargavi Narayan". filmibeat.com. Archived from the original on 17 மார்ச் 2018.
  7. "Bhargavi Narayan". facebook.com. Archived from the original on 9 சூன் 2018.
  8. "Ramesh takes Queen Remake, it is in Kannada and Tamil". indiaglitz.com. Archived from the original on 17 மார்ச் 2018.
  9. "Tough way to success". deccanherald.com. Archived from the original on 25 ஏப்ரல் 2017.
  10. "Bengaluru's support for Hazare campaign swelling". bengaluru.citizenmatters.in. Archived from the original on 17 மார்ச் 2018.
  11. "Bhargavi Narayan". chiloka.com. Archived from the original on 17 மார்ச் 2018.
  12. 12.0 12.1 "Bhargavi Narayan: Bio". bangaloreliteraturefestival.org. Archived from the original on 17 மார்ச் 2018.
  13. "ಮನೆಮನೇಲಿ ಪುಟಾಣಿ ದೆವ್ವಗಳು!". prajavani.net. Archived from the original on 17 மார்ச் 2018.
  14. "Naa Kanda Nammavaru". sapnaonline.com.
  15. "ಅವರಿಲ್ಲದ ಅಲೆ ಅಪ್ಪಳಿಸುವ ಬಗೆ". prajavani.net. Archived from the original on 17 மார்ச் 2018.
  16. "Nani died the way he wanted to". The Times of India. 5 December 2003. Retrieved 13 June 2018.
  17. "Nani no more". viggy.com. Archived from the original on 17 மார்ச் 2018.
  18. "ಮೇಕಪ್‌ ನಾಣಿ". kannada.oneindia.com. 23 சனவரி 2003. Archived from the original on 17 மார்ச் 2018.
  19. "Mahale to get Nani award". thehindu.com. 28 அக்டோபர் 2009. Archived from the original on 9 சூன் 2018.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்கவி_நாராயண்&oldid=4390125" இலிருந்து மீள்விக்கப்பட்டது