பாரியா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரியா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
196,512 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bha


பாரியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 196,512 மக்களால் பேசப்படுகிறது.

பார், பாரத், பூமியா, பாலிஹா போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம் மொழியைத் தேவநாகரி எழுத்தில் எழுதுகிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரியா_மொழி&oldid=1817030" இருந்து மீள்விக்கப்பட்டது