உள்ளடக்கத்துக்குச் செல்

பாராகேட்டு சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாராகேட்டு சுரங்கம்
Paracatu mine
அமைவிடம்
மினாசு கெரைசு
நாடுபிரேசில்
உற்பத்தி
உற்பத்திகள்தங்கம்
உரிமையாளர்
நிறுவனம்கின்ரோசு தங்கம்

பாராகேட்டு சுரங்கம் (Paracatu mine) என்பது பிரேசில் நாட்டின் வடமேற்கு மண்டலத்திலுள்ள[1] மினாசு கெரைசு மாநிலத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது. இச்சுரங்கம் பிரேசிலில் உள்ள மேற்பரப்பு சுரங்க வகையில் பெரிய தங்கச் சுரங்கமாகும். உலக அளவில் கூட இதை மிகப்பெரியச் சுரங்கமாக கருதலாம்[1].

இச்சுரங்கத்தின் உரிமையாளாராக கனடா நாட்டைச் சேர்ந்த கின்ரோசு தங்கச் சுரங்க நிறுவனம் செயல்பட்டு இயக்கி வருகிறது.

17.5 மில்லியன் அவுன்சு அளவுக்கு தங்கம் இச்சுரங்கத்தின் இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Paracatu Mine". mining-technology.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராகேட்டு_சுரங்கம்&oldid=2664912" இலிருந்து மீள்விக்கப்பட்டது