பாரந்தூக்கி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாரந்தூக்கி என்பது உயர்த்துபொறிகள் (hoists), கம்பி வடங்கள் (wire ropes) கப்பிகள் போன்றவை பொருத்தப்பட்ட ஒரு பொறிமுறைச் சாதனமாகும். இது பொருட்களை உயர்த்தவும், இறக்கவும், கிடைத் திசையில் நகர்த்தவும் பயன்படுத்தப்படக்கூடியது. பாரந்தூக்கிகள் பொதுவாகக் கட்டுமானத்துறையிலும், பாரமான பொருட்களின் உற்பத்தித் துறையிலும் பயன்படுகின்றது.