பாரத சுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத சுந்தரி
भारत सुंदरी
உருவாக்கம்1968 (1968)
வகைஅழகுப் போட்டி
தலைமையகம்குருகிராம்
தலைமையகம்
  • இந்தியா
சேவை
இந்தியா, உலகம்
ஆட்சி மொழி
இந்தி, ஆங்கிலம்
முக்கிய நபர்கள்
இராஜத் சிங்
பணிக்குழாம்
~48
தன்னார்வலர்கள்
~300
வலைத்தளம்www.bharatsundari.com
In 2017 Rajat Singh restarted this pageant as a Private Entity

பாரத் சுந்தரி (Bharat Sundari) இந்தியாவின் தேசிய அழகி போட்டி ஆகும். இப்போட்டி 1968 முதல் 1975 வரை இப்போட்டியில் வெற்றி பெற்றவர் உலக அழகி போட்டியில் பங்கேற்றனர்.

பிரிவுகள்[தொகு]

பாரத சுந்தரி போட்டி இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.

  • செல்வி (மணமாகதவர்)
  • திருமதி (மணமானவர்)

பாரத சுந்தரி இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது.

  • மாநில அளவிலான போட்டி
  • தேசிய அளவிலான போட்டி

தகுதி வரம்பு[தொகு]

  • செல்வி

உயரம் 5'2" மற்றும் அதற்கு மேல் (வடகிழக்கு இந்தியாவிற்கு 5'0) · வயது 16-35 (திசம்பர் 1, 2019 நிலவரப்படி)

  • திருமதி

உயரம் 5'2" மற்றும் அதற்கு மேல் (வடகிழக்கு இந்தியாவிற்கு 5'0) · வயது 18-50 வயது (31 திசம்பர் 2019 தேதியின்படி)

வரலாறு[தொகு]

பாரத சுந்தரியின் முதல் போட்டி 1968-இல் நடைபெற்றது. ஜேன் கோயல்ஹோ பாரத் சுந்தரி போட்டியில் முதல் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். இவர் 1968ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

1975 அஞ்சனா சூட் இமாச்சலப் பிரதேசம் அரையிறுதிப் போட்டியாளர்
1972 மாலதி பசப்பா கருநாடகம் 4வது ரன்னர் அப்
1970 கீதர் கோரின்னி பேவிலி மகாராட்டிரம் அரையிறுதிப் போட்டியாளர்
1969 ஆதினா செல்லிம் மகாராட்டிரம்
Unplaced
1968 ஜேன் கோயல்கோ புது தில்லி
Unplaced

வெற்றியாளர்கள்[தொகு]

உலக அழகிக்கான பிரதிநிதிகள்[தொகு]

  • 1971 மற்றும் 1974ஆம் ஆண்டுகளில் உலக அழகி போட்டிக்கு பிரதிநிதிகள்
ஆண்டு பிரதிநிதி நிலை தரவரிசை சிறப்பு விருதுகள்
1975 அஞ்சனா சூட் இமாச்சலப் பிரதேசம் அரையிறுதிப் போட்டியாளர்
1972 மாலதி பாசப்பா கருநாடகம் 4வது ரன்னர் அப்
1970 கீதர் கோரின்னி பேவிலி மகாராட்டிரம் அரையிறுதிப் போட்டியாளர்
1969 ஆதினா செல்லிம் மகாராட்டிரம்
Unplaced
1968 ஜேன் கோயல்கோ புது தில்லி
Unplaced

பசிபிக் ராணி போட்டியாளர்கள்[தொகு]

1967-இல், ஈவ்ஸ் வீக்லி இந்தியா அழகி இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டவர்.

ஆண்டு பிரதிநிதி நிலை தரவரிசை சிறப்பு விருதுகள்
1973 பிரோசா கூப்பர் மகாராட்டிரம்
Unplaced
'Miss Photogenic

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:Beauty pageants in India

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_சுந்தரி&oldid=3885547" இலிருந்து மீள்விக்கப்பட்டது