பாரத் ரத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Bharat Vishnu Ratra
Bharat Ratra.jpg
பிறப்பு சனவரி 26, 1960 (1960-01-26) (அகவை 60)
மும்பை, India
Alma materஇந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி (MS)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (PhD)
துறை ஆலோசகர்Leonard Susskind
Michael Peskin
அறியப்பட்டதுQuintessence (physics)
கருப்பு ஆற்றல்

பாரத் விஷ்ணு ரத்ரா (பிறப்பு ஜனவரி 26, 1960) இந்திய அமெரிக்க இயற்பியல் மற்றும் கோட்பாட்டு ஆய்வாளர் மற்றும் astroparticle இயற்பியலாளர் ஆவார். இவர் தற்போது கன்சாஸ் ஸ்டேட் யுனிவெர்சிட்டி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்..[1]

Footnotes[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_ரத்ரா&oldid=2715977" இருந்து மீள்விக்கப்பட்டது