பாரதி வித்யாலயா, வேப்பம்பட்டி
Appearance
பாரதி வித்யாலயா | |
---|---|
முகவரி | |
வேப்பம்பட்டி அரூர் தர்மபுரி, தமிழ் நாடு, 636 903 இந்தியா | |
தகவல் | |
நிறுவல் | 2000 |
கற்பித்தல் மொழி | தமிழ் மற்றும் ஆங்கிலம் |
பாரதி வித்யாலயா என்னும் பள்ளியானது தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது[சான்று தேவை].
பள்ளி இலச்சினை
[தொகு]பள்ளியின் இலச்சினை பின்வருவவற்றைக் குறிக்கின்றது.
- ஒழுக்கம்
- கல்வி
- சமூக மேம்பாடு
தீர்த்தமலையை சுத்தம் செய்தல்
[தொகு]அரூரில் உள்ள லயன்ஸ் கிளப் சார்பாக தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில் சுற்றியும் சுத்தம் செய்யும் பணியினை ஆசிரியர்கள் உதவியுடன் 63 மாணவர்கள் மேற்கொண்டனர்[1].
சான்றுகள்
[தொகு]- ↑ "Theerthamalai hill temple cleaned by group of students" இம் மூலத்தில் இருந்து 2016-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160821092438/https://www.bvhss.ml/.
வெளியிணைப்புகள்
[தொகு]- பள்ளியின் இணையப்பக்கம் பரணிடப்பட்டது 2016-08-21 at the வந்தவழி இயந்திரம்