பாரதிய பார்வார்டு பிளாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதிய பார்வார்டு பிளாக்கு (Bharatiya Forward Bloc) இந்தியாவின், தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தலைவர் கே. ஏ. முருகன் ஆவார். இது மற்ற பார்வார்டு பிளாக்கு கட்சிகளுக்கு வேறுபட்டு, வித்தியாசமாக விசுவ இந்து பரிசத்துடன் இணைந்தது.[1]

பின்னர், இக்கட்சி 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியுடன் இணைந்தது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ban on 'trishul' distribution in Madurai". 2006-11-10. Archived from the original on 2006-11-10. 2017-08-08 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  2. "Fresh row between Forward Bloc leaders". 2007-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-03-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) The Hindu (March 22, 2012)
  3. "Show-cause notice served on Forward Bloc MLA". 2007-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-03-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) The Hindu (March 23, 2012)