பாயீ சுசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பாயீ சூ-ஜி
பிற பெயர்கள்சுசி
பிறப்புஅக்டோபர் 10, 1994 (1994-10-10) (அகவை 29)
குவங்ஜு
தென் கொரியா
இசை வடிவங்கள்நடன பாப்
கே- பாப்
தொழில்(கள்)நடிகை
பாடகி
இசைக்கருவி(கள்)பாடுதல்
இசைத்துறையில்2010–இன்று வரை

பாயீ சுசி (Bae Suzy, பிறப்பு: அக்டோபர் 10, 1994)[1] ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு ட்ரீம் ஹை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து பிக் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயீ_சுசி&oldid=3200219" இலிருந்து மீள்விக்கப்பட்டது