பாபுலால் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபுலால் சவுத்ரி, உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1948-ஆம் ஆண்டில் சூலை இரண்டாம் நாளில் பிறந்தார்.[1] இவர் பத்தேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுலால்_சவுத்ரி&oldid=3220419" இலிருந்து மீள்விக்கப்பட்டது