உள்ளடக்கத்துக்குச் செல்

பான் ஜோவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான் ஜோவி
2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பான் ஜோவி
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்சாய்ரவில்லே, நியூஜெர்சி, அமெரிக்கா
இசைத்துறையில்1983–தற்போது வரை
(hiatuses: 1990–1991; 1997–1998)
வெளியீட்டு நிறுவனங்கள்
  • ஐலேண்ட் ரெக்கார்ட்ஸ்
  • மெர்க்குரி ரெக்கார்ட்ஸ்
  • வெர்டிகோ ரெக்கார்ட்ஸ்
இணையதளம்bonjovi.com
உறுப்பினர்கள்
  • ஜான் பான் ஜோவி
  • டேவிட் பிறையன்
  • டிகோ தோரஸ்
  • பில் எக்ஸ்
  • ஹியூ மெக்டொனால்டு
முன்னாள் உறுப்பினர்கள்
  • அலெக் ஜான் சச்
  • ரிச்சி சம்போரா

பான் ஜோவி (Bon Jovi) என்பது ஓர் அமெரிக்க ராக் இசைக்குழு ஆகும், இது 1983 ஆம் ஆண்டில் நியூ ஜெர்சியிலுள்ள சைரேவில் உருவாக்கப்பட்டது. இதில் பாடகர் ஜான் பான் ஜோவி, இசைக் கருவி கலைஞர் டேவிட் பிரையன், முரசு வாசிப்பவராக டிக்கோ டோரஸ், கித்தார் கலைஞர் பில் எக்ஸ் மற்றும் தாழ்குரல் கலைஞர் ஹக் மெக்டொனால்ட் ஆகியோர் உள்ளனர் .[1] முந்தைய தாழ்குரல் கலைஞரான அலெக் ஜான் சுச் 1994 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார், நீண்டகால கித்தார் கலைஞரும் இணை பாடலாசிரியருமான ரிச்சி சம்போரா 2013 இல் வெளியேறினார்.

பான் ஜோவி 14 படமனை பாடல் தொகுதிகள், ஐந்து தொகுப்புகள் மற்றும் மூன்று நேரடி பாடல் தொக்திகளையும் வெளியிட்டுள்ளார் . அவைகள் உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளை விற்றுள்ள அமெரிக்க ராக் இசைக்குழுக்களில் ஒன்றாகும்,,[2][3] மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,700 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை 34 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களுக்காக இந்தக் குழு நிகழ்த்தியது.[4][5] பான் ஜோவி 2006 ஆம் ஆண்டில் யுகே மியூசிக் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார், மேலும் யுஎஸ் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமில் 2018 இல் சேர்க்கப்பட்டார் .[5] 2004 ஆம் ஆண்டில் அமெரிக்க இசை விருதுகளில் இசைக்குழு மெரிட் விருதைப் பெற்றது,[5] மற்றும் ஜான் பான் ஜோவி மற்றும் ரிச்சி சம்போரா ஆகியோர் 2009 ஆம் ஆண்டில் பாடலாசிரியர்களுக்கான ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டனர்.[6][7]

வரலாறு

[தொகு]

உருவாக்கம் (1980-1983)

[தொகு]
ஜான் பான் ஜோவி பணிபுரிந்த அவதார் படமனை

ஜான் பான் ஜோவி 1975 ஆம் ஆண்டில் தனது 13 ஆம் வயதில் தனது முதல் இசைக்குழுவான ரேஸுடன் பியானோ மற்றும் கித்தார் வாசிக்கத் துவங்கினார்.[8][9] 16 ஆம் வயதில், ஜான் டேவிட் பிரையனைச் சந்தித்து அட்லாண்டிக் சிட்டி எக்ஸ்பிரஸ்வே என்ற இசைக்குழுவை உருவாக்கினார்.[10] தனது பதின்பருவத்தில், பான் ஜோவி ஜான் போங்கியோவி மற்றும் வைல்ட் ஒன்ஸ் இசைக்குழுவில் ஃபாஸ்ட் லேன் போன்ற சங்கங்களில் பங்களித்தார்.[11] 1980 ஆம் ஆண்டுகளில், அவர் ரெஸ்ட் என்ற மற்றொரு இசைக்குழுவை உருவாக்கினார்.[12][13] 1980 ஆம் ஆண்டில், ஜான் தனது முதல் தனிப்பாடலான "ரன்வே" ஐ தனது உறவினரின் படமனை ஒன்றில் பதிவு செய்தார்,. இந்த பாடலை ஒரு உள்ளூர் வானொலி நிலையம் ஒரு தொகுப்பு நாடாவில் வெளியிட்டது.

தெ சர்கிள் மற்றும் பெரிய வெற்றிகள் (2009–2011)

[தொகு]

ஏப்ரல் 2009 இல், ஃபில் கிரிஃபினின் இசைக்குழு,ஆவணப்படமான "வென் வீ ஆர் பியூட்டிஃபுல் " டிரிபெகா திரைபப்ட விருது விழாவில் ஒளிபரப்பானது.

ஜூன் 2009 இல், ஜான் பான் ஜோவி மற்றும் ரிச்சி சம்போரா ஆகியோர் பாடலாசிரியர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டனர் . ஈரானில் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மையால் பாதிக்கப்பட்டவர்களின் ஒற்றுமையைக் காட்ட, அந்த மாதத்தில் அவர்கள் ஈரானிய பாடகர் ஆண்டி மடடியனுடன் "ஸ்டாண்ட் பை மீ" பாடலினைப் பதிவு செய்தனர். பாடலின் பகுதிகள் பாரசீக மொழியில் பாடப்பட்டன.

பான் ஜோவி: 2020 (2019 - தற்போது வரை)

[தொகு]

மார்ச் 9, 2019 அன்று, ஜான் பான் ஜோவி சமூக ஊடகங்கள் வழியாக தனது 15ஆவது பாடல் தொகுதிகளை 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்தார்.[14] ஆகஸ்ட் 2019 இல், அந்தப் பாடல் தொகுதியின் பெயரானது பான் ஜோவி:2020 எனப் பெயரிட்டார்.[15] வெளியீட்டு தேதி மே 15, 2020 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் ஜோவி ஹோவர்ட் ஸ்டெர்னுக்கு அளித்த பேட்டியில், பாடல் வெளியீடு மற்றும் அது தொடர்புடைய சுற்றுப்பயணமான பான் ஜோவி 2020 டூர் கொரோனோகாரணமாக நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்தார். அதிகாரப்பூர்வ குறிப்பு இன்னும் கிடைக்கவில்லை, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்த பாஅடல் தொகுதி மே 15, 2020 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[16][17] ஏப்ரல் 20, 2020 அன்று, 2019–20 கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பான் ஜோவி 2020 சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக பான் ஜோவி அறிவித்தார்.[18]

காலவரிச

இசை சரிதம்

[தொகு]

படமனை பாடல் தொகுதிகள்

[தொகு]

;ஸ்டுடியோ ஆல்பங்கள்
  • பான் ஜோவி (1984)
  • 7800° பாரனைட் (1985)
  • சிலிப்பரி வென் வெட் (1986)
  • நியூ ஜெர்சி (1988)
  • கீப் த ஃபெய்த் (1992)
  • திரீ டேய்ஸ் (1995)
  • கிரஷ் (2000)
  • பௌன்ஸ் (2002)
  • ஹேவ் எ நைஸ் டே (2005)
  • லொஸ்ட் ஹைவே (2007)
  • த சர்க்கிள் (2009)

;தொகுக்கப்பட்ட ஆல்பங்கள்
  • கிராஸ் ரோடு: கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் (1994)
  • டோக்கியோ ரோடு : பெஸ்ட் ஆஃப் பான் ஜோவி (2001)
  • திஸ் லெஃப்ட் ஃபீல்ஸ் ரைட் (2003)
நேரடி ஆல்பங்கள்
  • ஒன் வைல்ட் நைட் லைவ் 1985-2001 (2001)
  • 100,000,000 பான் ஜோவி ஃபான்ஸ் காண்'ட் பி ராங் (2004)

  • பான் ஜோவி (1984)
  • 7800 ° பாரன்ஹீட் (1985)
  • ஸ்லிப்பரி வென் வெட் (1986)
  • நியூ ஜெர்சி (1988)
  • கீப் தி ஃபெய்த் (1992)
  • தீஸ் டேய்ஸ் (1995)
  • க்ரஷ் (2000)
  • பவுன்ஸ் (2002)
  • ஹேவ் எ நைஸ் டே (2005)
  • லாஸ்ட் ஹைவே (2007)
  • தெ சர்கிள் (2009)
  • வாட் அபவுட் நவ் (2013)
  • பர்னிங் பிரிட்ஜஸ் (2015)
  • தெ ஹவுஸ் இச் நாட் ஃபார் சேல் (2016)
  • பான் ஜோவி: 2020 (2020)

சுற்றுப்பயணங்கள்

[தொகு]
  • பான் ஜோவி டுவர்
  • 7800 டிகிரீஸ் பாரனைட் டுவர்
  • சிலிப்பரி வென் வெட் டுவர்
  • நியூ ஜெர்சி சிண்டிகேட் டுவர்
  • கீப் த ஃபெய்த் டுவர்
  • திரீ டேய்ஸ் டுவர்
  • கிரஷ் டுவர்
  • ஒன் வைல்ட் நைட் டுவர்
  • பௌன்ஸ் டுவர்
  • ஹேவ் எ நைஸ் டே டுவர்
  • லொஸ்ட் ஹைவே டுவர்
  • த சர்க்கிள் டுவர்

சான்றுகள்

[தொகு]


  1. "Bon Jovi History". Historyking.com. Archived from the original on May 28, 2009. பார்க்கப்பட்ட நாள் June 1, 2009.
  2. Coscarelli, Joe (December 13, 2017). "Bon Jovi Leads 2018 Rock & Roll Hall of Fame Inductees: 'It's About Time'". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/12/13/arts/music/rock-roll-hall-fame-bon-jovi-nina-simone-cars.html. பார்த்த நாள்: December 13, 2017. 
  3. Weiss, Dan (October 24, 2017). "Bon Jovi's 10 Best Songs: Critic's Picks". Billboard. https://www.billboard.com/articles/columns/rock/7998847/bon-jovi-songs-best-hits-list. பார்த்த நாள்: December 13, 2017. 
  4. "Bon Jovi: When We Were Beautiful". Top 40 Charts.com. April 6, 2009. பார்க்கப்பட்ட நாள் June 1, 2009.
  5. 5.0 5.1 5.2 Tris McCall (November 20, 2012). "Bon Jovi to play MetLife Stadium in July". The Jersey Journal. http://www.nj.com/entertainment/music/index.ssf/2012/11/bon_jovi_to_play_metlife_stadi.html. பார்த்த நாள்: March 21, 2013. 
  6. "Jon Bon Jovi Exhibit". Songwriters Hall of Fame. Archived from the original on May 18, 2012. பார்க்கப்பட்ட நாள் March 20, 2013.
  7. "Richie Sambora Exhibit". Songwriters Hall of Fame. Archived from the original on May 14, 2012. பார்க்கப்பட்ட நாள் March 20, 2013.
  8. "Bon Jovi – The Early Years". Love It Loud. Archived from the original on மே 1, 2018. பார்க்கப்பட்ட நாள் April 30, 2018.
  9. Moore, Michelle (Apr 23, 2007). "Jon Bon Jovi a talent through the years". Room Thirteen. பார்க்கப்பட்ட நாள் January 19, 2018.
  10. "Jon Bon Jovi Biography". Biography.com. பார்க்கப்பட்ட நாள் April 30, 2018.
  11. Goldstein, Stan (July 12, 2013). "Asbury Park's Fast Lane, where Springsteen and Bon Jovi played, comes to a dead end". New Jersey On-Line. பார்க்கப்பட்ட நாள் April 30, 2018.
  12. "Bon Jovi Bio". rollingstone. Archived from the original on January 24, 2018. பார்க்கப்பட்ட நாள் August 24, 2017.
  13. "Southside Johnny, the Veteran Jersey Boy from the Same Shore as Springsteen and Bon Jovi". billboard.
  14. "Jon Bon Jovi Teases Hotly Anticipated New Music On Instagram". Inquisitr. 2019-03-11. http://www.inquisitr.com/5336789/jon-bon-jovi-teases-hotly-anticipated-new-music-on-instagram. பார்த்த நாள்: 2019-03-11. 
  15. "BON JOVI ANNOUNCES TITLE OF NEXT ALBUM". Ultimate Classic Rock. பார்க்கப்பட்ட நாள் 22 October 2019.
  16. Angermiller, Michele (April 15, 2020). "Coronavirus Crisis Delays 'Bon Jovi: 2020' Album, but Also Inspires New Song". Variety. Archived from the original on April 16, 2020. பார்க்கப்பட்ட நாள் April 17, 2020.
  17. Irwin, Corey (April 15, 2020). "Bon Jovi Album 'Delayed,' Tour 'At Least Postponed' by COVID-19". Ultimate Classic Rock. பார்க்கப்பட்ட நாள் April 17, 2020.
  18. Angermiller, Michele (April 20, 2020). "Bon Jovi Cancels 2020 Tour, Rather Than Postponing: 'This Will Enable Ticketholders to Get Refunds'". Variety. பார்க்கப்பட்ட நாள் April 20, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்_ஜோவி&oldid=3931654" இலிருந்து மீள்விக்கப்பட்டது