உள்ளடக்கத்துக்குச் செல்

பானோ ஹராலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானோ மெகோல்ஹசாவ் ஹராலு
நாகாலாந்து வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநர்
தனிப்பட்ட விவரங்கள்
வேலைஊடகவியலாளர்
விருதுகள்சிறந்த மகளிர் ஊடகவியலாளருக்கான சாமேலி தேவி ஜெயின் விருது, நாரி சக்தி விருது

பானோ மெகோல்ஹசாவ் ஹராலு (Bano Megolhusau Haralu) ஒரு பத்திரிகையாளரும், ஒரு வனப்பாதுகாவலரும் ஆவார். இவர் தூர்தர்ஷன், என்.டி.டி.வி போன்ற நிறுனங்களில் பணிபுரிந்தார். மேலும், ஈஸ்டர்ன் மிரர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்தார். சிறந்த மகளிர் ஊடகவியலாளருக்கான சாமேலி தேவி ஜெயின் விருது, மற்றும் நாரி சக்தி விருது போன்ற விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. இவர் நாகாலாந்து வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநராக உள்ளார். [1] [2] [3] [4] [5] [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The lady who saved the falcon". Ananda Banerjee. Livemint. 8 May 2015. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  2. Making News: Women in Journalism. Penguin Books India. 1 January 2005. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  3. Global Governance and India’s North-East: Logistics, Infrastructure and Society. Taylor & Francis. 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  4. "Bano Haralu honoured for contributions in journalism, environmental conservation". Eastern Mirror. 23 October 2014. Archived from the original on 2 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  5. "Breaking news: women have been saving our world long before you knew it". Cara Tejpal. Conde Nest Travellor. 12 September 2019. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  6. "'I swapped my gun for binoculars': India's hunters turn to conservation". Antonia Bolingbroke-Kent. The Guardian. 10 March 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானோ_ஹராலு&oldid=3563105" இலிருந்து மீள்விக்கப்பட்டது