பாதை விலகல் (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருட்களின் பாதையில் ஏற்படும் விலகலை விளக்கும் உதாரணம்

இயற்பியலில் விலகல் (Deflection), என்பது தாெடா்ச்சியாக முடுக்கத்தில் இருக்கும் பாெருளின் மோதலின் விளைவாக அப்பொருளின் முடுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

எடுத்துக்காட்டுகள்:          

ஒரு பொருளின் திசைமாற்ற செயல்திறன் 100 விழுக்காட்டிற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க முடியாது.

உதாரணமாக,

  • ஒரு கண்ணாடி அதன்  மீது விழும் குறிப்பிட்ட அளவுள்ள ஒளியை அதே அளவு வெளிப்படுத்த முடியாது.
  • ஒரு பந்தை வீசும் பாேது அது தரையில் படும் வீழ்ச்சிக்கு முன்னர்  (அதன் மீது செயல்படும் ஈர்ப்பு விசை தவிர வேறெந்த விசையும் செயல்படாது) அப் பந்து முதலில் இறங்க ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும்  திரும்பிச் செல்லாது. இது வெப்பவியக்கவியலின் ஒரு விளைவாகும்,  அங்கு ஒவ்வொரு செயலுக்கும், சில ஆற்றல் மாற்றங்கள் ஏற்பட்டு வேறு ஆற்றல்களாக மாற்றப்படும் அல்லது பொருள்களின்  மோதலினால் ஏற்படும் உருமாற்றத்தால் ஈா்க்கப்படுகிறது.