பாதுஷாபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாதுஷாபூர் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது குர்காவுன் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் குர்கான் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • குர்கான் வட்டத்தில் உள்ள பரூக்நகர் ஒன்றியத்தில் உள்ள பரூக்நகர், முபாரிக்பூர், சுல்தான்பூர், கேட்டாவாஸ், ஹாஜிப்பூர், பாட்லி ஆகிய ஊர்களும், பாதுஷாபூர் ஒன்றியமும், குர்கான் ஒன்றியத்தில் உள்ள தான்கோட், வசீர்பூர், சர்ஹோல், பஜ்கேரா, தவுலதாபாத், புதேரா, கடி ஹர்சாரூ ஆகிய ஊர்களும்
  • சோஹ்னா வட்டத்தில் உள்ள சோஹ்னா ஒன்றியத்தில் உள்ள ஷிகோபூர்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : நர்பீர் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்[தொகு]