பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு
பாதுகாப்புத் துறை தொடர்பான நிலைக்க்ழு
16வது மக்களவை
Foundedஏப்ரல் 1993; 31 ஆண்டுகளுக்கு முன்னர் (1993-04)
நாடு India
தலைமை
தலைவர்கல்ராஜ் மிஸ்ரா [1][2]
குழுவின் தலைவரின் கட்சிபாரதிய ஜனதா கட்சி
நியமிப்பவர்இந்திய மக்களவைத் தலைவர்
அமைப்பு
உறுப்பினர்கள்31
மக்களவை : 21
மாநிலங்களவை : 10
தேர்வு முறைநாடாளுமன்றத்தில் அரசியல் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இக்குழுவின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பதவிக் காலம்1 ஆண்டு
காரணம்இந்திய பாதுகாப்புத் துறை எடுக்கும் கொள்கைகள் & நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல்
விதிகள் & செயல்முறைகள்
Applicable rulesRule 331 C through N (page 122 - 125)
Fifth Schedule (page 158)

இந்திய பாதுகாப்ப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ( Standing Committee on Defence (SCOD)) இந்திய பாதுகாப்புத் துறையின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடம் அமைப்பாகும்.

ஓராண்டு பதவிக்காலம் கொண்ட இந்நாடாளுமன்ற நிலைக்குழு 31 உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்களை இந்திய மக்களவைத் தலைவர் நியமிப்பர். இக்குழுவிற்கு மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்களையும், மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். உறுப்பினரின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalraj Mishra appointed chairman of House panel on defence" (in en-US). The Indian Express. 2018-09-19. https://indianexpress.com/article/india/kalraj-mishra-appointed-chairman-of-house-panel-on-defence-5363497/. 
  2. "Kalraj Mishra, who quit Narendra Modi Cabinet in 2017, is now head of parliamentary standing committee on defence - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  3. "Simply put: Parliament and its many panels" (in en-US). The Indian Express. 2015-12-29. https://indianexpress.com/article/explained/simply-put-parliament-and-its-many-panels/. 

வெளி இணைப்புகள்[தொகு]