பாண்டியர் வரலாறு (நூல்)
தோற்றம்
| பாண்டியர் வரலாறு | |
|---|---|
| நூல் பெயர்: | பாண்டியர் வரலாறு |
| ஆசிரியர்(கள்): | சதாசிவ பண்டாரத்தார் |
| வகை: | வரலாற்றாராய்ச்சி நூல் |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 173 |
| பதிப்பகர்: | பூம்புகார் பதிப்பகம் |
| பதிப்பு: | சூலை 2010 |
| ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
பாண்டியர் வரலாறு என்பது சதாசிவ பண்டாரத்தார் எழுதிய வரலாற்றாராய்ச்சி பற்றிய தமிழ் நூல் ஆகும். இதில் பாண்டியர் குமரிக்கண்டத்திலிருந்து வந்தவர், முச்சங்க வரலாறு, மூன்று தலைநகரங்கள் போன்ற கருதுகோள்களை வைத்து பாண்டியர் வரலாறு எழுதப்பட்டுள்ளது.