பாண்டிட் குயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாண்டிட் குயின்
இயக்குனர்சேகர் கபூர்
தயாரிப்பாளர்போபி பேடி
கதைரஞ்சித் கபூர்
இசையமைப்புநஸ்ரஹ் பதே அலி கான்
ரோஜெர் வைட்
நடிப்புசீமா விஸ்வாஸ்
வெளியீடுசெப்டம்பர் 9, 1994
கால நீளம்119 நிமிடங்கள்
மொழிஹிந்தி

பாண்டிட் குயின் (Bandit queen) 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும். சேகர் கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கின்றது. இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

வகை[தொகு]

உண்மைப்படம்

துணுக்குகள்[தொகு]

  • நிர்வாண, பாலியற்காட்சிகளிற்காக இத்திரைப்படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிட்_குயின்&oldid=2706139" இருந்து மீள்விக்கப்பட்டது