பாடாண் திணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடாண் திணை பாடுதற்குரிய ஓர் ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளைக் கூறி, அவனது வீரத்தையும் புகழையும் குடிப்பெருமையையும் கொடைவள்ளன்மையும் கல்வியறிவையும் செல்வத்தையும் குறித்துப் புகழ்ந்து பாடுவது.ஆண்மகனின் ஒழுங்கலாற்றைக் கூறுவது பாடாண் திணை ஆகும்.

எடுத்துகாட்டு[தொகு]

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவா்நில மூட்டியும்

வரையா மரபின் மாாி போலக்

கடாஅ யானை கழற்கால் பேகன்

கொடைமடம் படுத வல்லது

படைமடம் படான்பிறா் படைமயக் குறினே.

-புறநானுாறு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடாண்_திணை&oldid=3603992" இலிருந்து மீள்விக்கப்பட்டது