பாங்காக் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
Appearance
பாங்காக் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை | |
---|---|
13°50′33″N 100°34′32″E / 13.84250°N 100.57556°E | |
திறக்கப்பட்ட தேதி | 1940 |
அமைவிடம் | பாங்காக், தாய்லாந்து |
உயிரினங்களின் எண்ணிக்கை | 100 |
வலைத்தளம் | www.fisheries.go.th |
பாங்காக் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை (தாய் மொழி: สถานแสดงพันธุ์สัตว์น้ำจืดกรุงเทพมหานคร or สถานแสดงพันธุ์สัตว์น้ำกรุงเทพฯ; The Bangkok Aquarium), 1940 இல் நிறுவப்பட்டது. இது தாய்லாந்தின் பழமையான நீர்வாழ் உயிரிகாட்சி சாலையாகும். இது பாங்காக்கின் காசெட்ஸார்ட் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்வாழ் உயிர்காட்சிச் சாலையில் தாய்லாந்தைச் சேர்ந்த சுமார் 560 வகையான நன்னீர் மீன்களையும், சுமார் 100 வகையான நீர்த்தாவரங்களையும் காட்சிப்பொருளாகக் கொண்டுள்ளது . காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உயிரினங்களில் பெரிய சாவோ ஃபிராயா கேட்ஃபிஷ், சியாமிஸ் பெரும் கெண்டை மற்றும் சியாமிஸ் புலி மீன் முக்கியமானவை . இந்த உயிரிகாட்சிச் சாலை தாய்லாந்தின் மீன்வளத் துறைக்கு சொந்தமானது மற்றும் இயங்குகிறது. [1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.museumthailand.com/Bangkok_Aquarium
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-24. பார்க்கப்பட்ட நாள் 2020-08-26.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (in Thai)