உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு
Chess Federation of Pakistan

பா.ச.கூ
விளையாட்டு சதுரங்கம்
ஆளுகைப் பகுதி தேசிய அளவு
நிறுவபட்ட நாள் 1957; 67 ஆண்டுகளுக்கு முன்னர் (1957)
இணைப்பு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
இணைக்கப்பட்ட நாள் 1973
மண்டல இணைப்பு ஆசிய சதுரங்கக் கூட்டமைப்பு
பொதுநலவாய சதுரங்கக் கூட்டமைப்பு
அலுவல்முறை இணையதளம்
www.cfpofficial.com
பாக்கித்தான்

பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு (Chess Federation of Pakistan) பாக்கித்தான் நாட்டில் சதுரங்க விளையாட்டை முன்னெடுப்பதற்கும் மேம்படுத்துவதற்காகவும் அமைந்துள்ள ஒரு தேசிய ஆளும் அமைப்பாகும் . இது 1957 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, [1] 1973 ஆம் ஆண்டில் பிடே அமைப்புடன் இணைந்தது.

2022 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் அனீப் குரேசி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ [2] [3] [4] இவரே கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ளார்.

பாக்கித்தான் நாட்டில் சதுரங்க போட்டிகள் மற்றும் பிற உள்ளூர் போட்டிகளை இக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்கிறது. [5]

இணைப்புகள்[தொகு]

பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது:

 • பிடே அமைப்பு [6]
 • ஆசிய சதுரங்கக் கூட்டமைப்பு [7]
 • பொதுநலவாய சதுரங்கக் கழகம் [8]
 • பாக்கித்தான் விளையாட்டு வாரியம் [9]

கூட்டமைப்புடன் இணைந்த சங்கங்கள்[தொகு]

பின்வரும் அமைப்புகள் பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்புடன் தொடர்புடையவையாக செயல்படுகின்றன. :

 • ஆசாத் காசுமீர் சதுரங்க சங்கம்
 • பலுசிசுத்தான் சதுரங்க சங்கம்
 • கில்கிட் பால்டிசுத்தான் சதுரங்க சங்கம்
 • இசுலாமாபாத்து சதுரங்க சங்கம்
 • கைபர் பக்துன்க்வா சதுரங்க சங்கம்
 • பஞ்சாப் சதுரங்க சங்கம்
 • சிந்து சதுரங்க சங்கம்

மேற்கோள்கள்[தொகு]

 1. Nabi, Nameeqa tun (2019-01-06). "CHESS: CHECKMATED IN PAKISTAN". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
 2. "CFP Directory". CFP (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
 3. Report, Bureau (2021-03-13). "Afridi first member from tribal areas to win top Senate position". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
 4. "Mr. Hanif Qureshi has been elected as President of CFP, and Imtiaz Ahmed Mughal as President of CAA | | Global Affairs" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
 5. "Chess-Results Server Chess-results.com - FED-Selection PAK". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
 6. "International Chess Federation - FIDE". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
 7. "Asian Chess Federation". Archived from the original on 2014-07-10. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
 8. "CommonWealth Chess Association". www.commonwealthchess.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
 9. "Pakistan Sports Board, Islamabad". www.sports.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.

புற இணைப்புகள்[தொகு]