பாகீரதி மகாபத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகீரதி மகாபத்ரா
Bhagirathi Mahapatra
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1956-1962
தொகுதிஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1892-04-24)24 ஏப்ரல் 1892
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பாகீரதி மகாபத்ரா (Bhagirathi Mahapatra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945-1947 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாகீரதி மகாபத்ரா உத்கல் பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் செயலாளராக (1921-1937) இருந்தார். உத்கலாமணி பண்டிட் கோபபந்து தாசு நிறுவனர் தலைவராக இருந்தார். ஒடிசாவின் சுவராச்சு ஆசிரமத்தின் முக்கிய அறங்காவலர்களில் ஒருவராகவும் பாகீரதி மகாபத்ரா இருந்தார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  2. "List Of Rajyasabha Members". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  3. India. Parliament. Rajya Sabha (1961). Who's who. Rajya Sabha Secretariat.. பக். 148. https://books.google.com/books?id=JjwEAAAAMAAJ. பார்த்த நாள்: 3 April 2018. 
  4. Madras (India : State) (1961). Fort Saint George Gazette. பக். 174. https://books.google.com/books?id=LmvyAVqdNP8C. பார்த்த நாள்: 3 April 2018. 
  5. Sir Stanley Reed (1961). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 1310. https://books.google.com/books?id=tgwfAQAAMAAJ. பார்த்த நாள்: 3 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகீரதி_மகாபத்ரா&oldid=3804439" இலிருந்து மீள்விக்கப்பட்டது