உள்ளடக்கத்துக்குச் செல்

பாகி (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகி
இயக்கம்ராஜேஷ் குமார் சிங்
தயாரிப்புரமேஷ் ஷர்மா
கதைஇக்ரம் அக்தார்
ஜலீஸ் செர்வானி
இசைசாஜித்-வாஜித்
திலிப் சென்-சமீர் சென்
நடிப்புசஞ்சய் தத்
மனிஷா கொய்ராலா
ஆதித்யா பஞ்சோலி
ஒளிப்பதிவுசஞ்சய் மால்வங்கர்
படத்தொகுப்புகுல்தீப் மேஹன்
விநியோகம்டிரிப்பிள் ஆர் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 7, 2000 (2000-04-07)
நாடுஇந்தியா
மொழிஇந்தி

பாகி (Baaghi) 2000 இல் வெளிவந்த ஓர் இந்தித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா மற்றும் ஆதித்யா பஞ்சோலி ஆகியோர் நடித்தனர். இந்தத் திரைப்படத்தை ராஜேஷ் குமார் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 7,2000 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]
 • ராஜாவாக சஞ்சய் தத்
 • மனிஷா கொய்ராலா ராணியாக
 • விக்ரமாக ஆதித்யா பஞ்சோலி
 • சூர்யாவாக இந்திரக் குமார்
 • கிரானாக டினா சென் (விக்ரமின் சகோதரி பிங்கி)
 • விக்ரம் மனைவியாக ஷாலினி கபூர் சாகர்
 • மோகன் ஜோஷி
 • மன்மோகனாக குல்ஷன் குரோவர்
 • பேராசிரியர் வித்யாஷங்கர் பாண்டே (சூர்யாவின் தந்தை) ஆக சிவாஜி சதம்
 • சக்குவாக சஞ்சய் நர்வேகர்
 • சோட்டியாக மகேஷ் ஆனந்த்
 • ஷாமா தேஷ்பாண்டே
 • ரந்தீர் கனோஜியாவாக தேஜ் சப்ரு
 • அன்குஷ் மோஹித்
 • உதய் டிக்கர்
 • குடிகாரனாக தினேஷ்

வரவேற்பு

[தொகு]

சிஃபி இந்தத் திரைப்படத்திற்க்கு முன்று நட்ச்த்திர மதிப்பீட்டைக் கொடுத்தது.[1] ரெடிப்.காம் இந்தத் திரைப்படத்தை விமர்சித்தது.[2]

இந்தியத் திரைப்பட வர்த்தக வலைத்தளத்தில், உள்ள தகவலின் படி இந்தத் திரைப்படத்திற்க்கு மிக பெரிய வரவேற்பு இல்லை.[3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியினைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகி_(2000_திரைப்படம்)&oldid=4001742" இலிருந்து மீள்விக்கப்பட்டது