உள்ளடக்கத்துக்குச் செல்

பாகன் (ஆதித்தர்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகன் (ஆதித்தர்கள்)
அதிபதிசெல்வத்திற்கு அதிபதி
வகைஆதித்தர்கள்
கிரகம்சூரியன்
பெற்றோர்கள்காசியபர்-அதிதி[1]
குழந்தைகள்மகிமான், விபு மற்றும் பிரபு, ஆசீஸ் (மகள்)

பாகன் (Bhaga), காசியபர்-அதிதி தம்பதியரின் மகனான இவர், இந்து சமயத்தின் 12 ஆதித்தர்களில் ஒரு தேவர். இவர் செல்வத்திற்கு அதிபதி ஆவார்.[2] இவர் தனது சகோதரனான ஆர்யமானுடன் நெருங்கிய தொடர்புடையவர்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gaṅgā Rām Garg (1992). Encyclopaedia of the Hindu World. Concept Publishing Company. pp. 170–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-374-0.
  2. Kulasrestha, Mahendra (2006). The Golden Book of Rigveda (in ஆங்கிலம்). Lotus Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8382-010-3.
  3. Stephanie Jamison; Brereton, Joel (2015). The Rigveda –– Earliest Religious Poetry of India. Oxford University Press. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0190633394.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகன்_(ஆதித்தர்கள்)&oldid=3754499" இலிருந்து மீள்விக்கப்பட்டது