பவர் ரேஞ்சர்ஸ் டைனோ தண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பவர் ரேஞ்சர்ஸ் டைனோ தண்டர் (Power Rangers Dino Thunder) சூப்பர் சென்டாய் அபரேஞ்சர்ஸை தழுவி எடுக்கபட்ட பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும்.

கதை சுருக்கம்[தொகு]

உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூவர், டைனோ ரத்தினங்கள் என்னும் கற்களை அடைகின்றனர். அது அவர்களுக்கு பவர் ரேஞ்சர்ஸ் ஆக உருமாறும் சக்தியை வழங்குகிறது. அந்த சக்திகளை வைத்து டைனோசர் யுகத்தை மீண்டும் கொண்டுவர துடிக்கும் மேசகோக் என்னும் அரக்கனின் படைகளோடு போராடுகிறார்கள். இடையில் கருப்பு மற்றும் வெள்ளை ரேஞ்சர்கள் இணைந்துகொள்ள, இவர்கள் தீயவர்களை எப்படி அழிக்கிறார்கள் என்பதே தொடரின் கதை.