பலே (கிரேக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேவின் நாணயங்கள்.

பலே (Pale, பண்டைக் கிரேக்கம்Πάλη ) என்பது பண்டைய செபலோனியாவில் இருந்த ஒரு பண்டைய கிரேக்க நகரமாகும். [1] கிமு 435 இல் பலே நான்கு போர்க் கப்பல்களை அனுப்பி அதன் மூலம் கோர்சிராவிற்கு எதிரான போரில் கொரிந்துக்கு ஆதரவளித்தது. இதன் பிரதேசம் பலேஸ் (Παλείς) என்று அழைக்கப்பட்டது.

இதன் தொல்லியல் தளம் நவீன லிக்சோரிக்கு அருகில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. An Inventory of Archaic and Classical Poleis: An Investigation Conducted by The Copenhagen Polis Centre for the Danish National Research Foundation by Mogens Herman Hansen,2005,page 369
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலே_(கிரேக்கம்)&oldid=3422427" இலிருந்து மீள்விக்கப்பட்டது